வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

பழனி திருத்தல வரலாற்று நூல்கள்

பழனியம்பதி என்று எல்லோராலும் அழைக்கப்படும் பழனி மலை முருகன் கோவிலின் வரலாற்றை குறிப்பிடும் பழைய நூல் ஓன்று இணையத்தில் கிடைத்தது. விருப்பமுள்ளவர்கள் தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.
குறிப்பு:
இணையத்தில் கிடைத்த நூல், இதன் முழு உரிமையும் ஆசிரியர் மற்றும் பதிப்பாகத்தார்க்கே.

உரிமையாளர் விருப்பத்திற்கிணங்க எப்பொழுது வேண்டுமானாலும் இணைப்பு துண்டிக்கப்படலாம்.