அன்னை லலிதா திரிபுர சுந்தரியின் ஆயிரம் (ஆயிரத்து எட்டு) பெயர்களை கூறி போற்றுவதே ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்.
இதை கல்வியின் கடவுளாக போற்றப்படும் ஹயக்ரீவர், அகத்திய மகரிஷிக்கு கூறியதாக போற்றப்படுகிறது. மேலும் இது அன்னையின் வழிகாட்டுதலின் படி இது வாக் தேவதைகளால் உருவாக்கப்பட்டது என்றும் கூறுவர். எது எப்படியாகினும் இதனை கேட்கும்போதும் படிக்கும் போதும் மனதில் ஒரு உற்சாகமும் ஆழ்ந்த அமைதியும் ஏற்படுவதை உணர முடியும்.
தரவிறக்க:
புத்தகமாக: ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்
ஒலிவடிவில்: ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்
குறிப்பு:
இணையத்தில் கிடைத்த நூல் மற்றும் இசை, இதன் முழு உரிமையும் ஆசிரியர், பதிப்பாகத்தார் மற்றும் இயற்றியவர்க்கே.
உரிமையாளர் விருப்பத்திற்கிணங்க எப்பொழுது வேண்டுமானாலும் இணைப்பு துண்டிக்கப்படலாம்.