வேலும் மயிலும்
வேலுண்டு வினையில்லை - மயிலுண்டு பயமில்லை - குகனுண்டு குறைவில்லை
பக்கங்கள்
முகப்பு
பொருளடக்கம்
செவ்வாய், 3 பிப்ரவரி, 2015
விநாயகர் வணக்கம்
வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம்
மாமலரான் நோக்குண்டாம் மேனி நுடங்காது -
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை
யான்பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு
-ஔவையார்
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு